அதன்படி இதற்கு ஒப்புதலும் கிடைத்துள்ளது. இதே போல் முன்பு கிடைத்த பிதியில் அரண்மனை தெற்கு தெருவில் போடும் ரோடு போடும் பணியை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். அதன் பின் நகர் பகுதியில் அடுத்து நடக்கவிருக்கும் பணிகள் குறித்த விபரங்களை ரூபாய் மதிப்பில் தெரிவித்தார்.அதன் விபரம்:
தார் ரோடு: சந்தைப்பேட்டை 25.10, தங்கம் தியேட்டர் ரோடு 10.50, கீரைக்கார ஊரணித்தெரு 22, தர்ப்பசயன ரோடு 50, சிவஞானபுரம் ரோடு 34, நாகநாதபுரம் மெயின் ரோடு 20 ,நாகநாதபுரம் புதுத்தெரு ரோடு 16.70, சாயக்காரத்தெரு 25, மதுரை செட்டித்தெரு 24.80, கம்பர்தெரு 14.50, பாலசுப்பிரமணியசாமி கோயில் தெரு மற்றும் கிழக்குத்தெரு ரோடு 27.80, திருவள்ளுவர் தெரு 29.60, முத்துராமலிங்கசுவாமி கோயில் ரோடு 25.10, ராஜா தினகர் அரண்மனை தெரு ரோடு 13.40, தங்கப்பா நகர் மெயின் ரோடு 14.70, அலங்கச்சேரி தெரு 29, யானைக்கல் ரோடு 15.70, பாண்டிக்கண்மாய் சாமி தெரு 24, நொச்சியவயல் ஊரணி மெயின்ரோடு 31.50, திவான் நாராயணசாமி தெரு 18, அகில் கிடங்குத்தெரு 26.80, லேத்தம்ஸ் பங்களா ரோடு 17, மூலக்கொத்தாளம் பங்களா ரோடு 18.70, வனசங்கரி அம்மன் கோயில் ரோடு 14.60, சிவன்கோயில் தெரு ரோடு 11, கோவிந்த தீர்சிதர் தெரு ரோடு 11.50, புளியக்காரத்தெரு ரோடு 12.80, காந்தாரி அம்மன் கோயில் தார்ரோடு 6.50, வக்கீல் நாகலிங்கம் தெரு 8.10 லட்சம் ரூபாய் செலவில் தார் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது.
சிமென்ட் ரோடு: அல்லிகண்மாய் தெற்கு தெரு ரோடு 5.60, பாரதியார் தெரு 9, பள்ளிவாசல் தெருரோடு 16.20, வள்ளல் பாரி தெற்கு தெரு ரோடு 8, கொல்லம்பட்டறை தெரு கைக்கொள்ளுவார் தெரு மற்றும் அம்பலகாரர் தெரு 23.30, தெற்குரதவீதி மற்றும் புதுத்தெருவில் 20.50, பட்சிவலையக்காரத்தெரு7.20, சேதுபதி நகர் குறுக்குத்தெரு 5, டி.டி.விநாயகார் கோயில் மற்றும் முத்து கோராக்கி தெரு 13, பொன்னையா பாகவதர் தெரு 8.30, காளிகா தேவி அம்மன் கோயில் தெரு 15, பவுண்ட் கடைத்தெரு 15.90, காளிகாதேவி அம்மன் கோயில் கிழக்குத்தெரு 11.50, சவேரியார் கோயில் தெரு 12.20, வானக்காரத்தெரு 22 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. ""தார் ரோடு அமைக்கும் பணி மார்ச் இறுதியிலும், சிமென்டு ரோடு அமைக்கும் பணி ஜன., ல் நிறைவு பெறும், என்றார்.