வாட்ஸ் அப் - குழுமம்


அஸ்ஸலாமு அலைக்கும் !

கொல்லன் பட்டரை ஜமாஅத் WHATSAPP குரூப் துவங்கப்பட்டதின் நோக்கம், கீழ்காணும் நிகழ்வுகளை நாம் அனைவரும் உடனுக்குடன் எங்கு இருந்தாலும் அறிந்து கொண்டு ஜமாத்துடன் தொடர்பில் இருப்பதற்கான ஒரு முயற்ச்சி..

1. திருமண விஷயங்கள்
2. வபாத் அறிவிப்புகள்
3. தெருவில் நிகழக்கூடிய பிற நிகழ்வுகள்
4. அமைப்புகள் சார்ந்த நிகழ்ச்சிகள்
5. பள்ளிவாசல் அறிவிப்பு பலகை செய்தி
6. குரான் மற்றும் ஹதீஸ் விஷயங்கள்
7. சிறுவர் மற்றும் சிறுமியர்க்கான குரான் வகுப்புகள்.
8. மருத்துவம் சம்பந்தப்பட்ட உதவிகள்
9. பித்ரா உதவிகள்
10. கல்வி உதவிகள்

தவிர்க்க வேண்டிய பதிவுகள்
-------------------------------------------------

1. அமைப்புகள் சார்ந்த விவாதங்கள்
2. சினிமா மற்றும் மீம்ஸ் பதிவுகள்
3. நகைச்சுவை செய்திகள்
4. சம்பந்தமில்லாத வீடியோ பதிவுகள்
5. பிற க்ரூபில் இருந்து copy பண்ணும் பழைய செய்திகள்

வாட்ஸ் அப்பில் தங்களை இணைத்து கொள்ள விரும்புவர்கள் :
(நமது ஜமாத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டும்)

கீழ்க்கண்ட எண்ணுக்கு தங்கள் வாட்ஸ் அப்பிலிருந்து குறுந்தகவல் அனுப்பவும் :

உள்ளூர் ஜமாத்தார்கள் : +91 9894891448
வெளிநாடுகளில் உள்ளவர்கள் : +971553685279