அஸ்ஸலாமு அலைக்கும்!


இராமநாதபுரம், வெளிப்பட்டினம், கொல்லன் பட்டரை தெரு பள்ளிவாசல், சில நூற்றாண்டுகளை கடந்த மிகப்பழமையானது. இதுவே நகரின் முதல் ஜும்மா பள்ளிவாசல்.

பழைய பள்ளியின் தோற்றம்



இப்பழமையானபள்ளி வலுவிழந்து மழைநீர் ஒழுகி மராமத்து செய்ய முடியாத நிலையில் இருந்ததால் இப்பள்ளியை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய பள்ளிவாசலை நிர்மாணிக்க ஜமாத்தார்கள் முடிவு செய்து கட்டுமானப்பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய பங்களிப்பு மட்டும் இப்புதிய பள்ளி கட்டுமானத்திற்க்கு போதாது என்பதால் கொடையுள்ளம் கொண்ட சகோதரர்களாகிய தங்களின் உதவியையும் நாடியுள்ளோம்.

கட்டவிருக்கும் புதிய பள்ளியின் அமைப்பு



எனவே அல்லாஹ்வின் இல்லத்திற்காக தாராளமான உதவியை பொருளாகவோ அல்லது நிதியாகவோ தந்து அல்லாஹ்வின் பேரருளை அடைய அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்
பள்ளிவாசல் கட்டுமானக்குழு,
கொல்லன் பட்டரை தெரு
வெளிப்பட்டினம்- 623504
இராமநாதபுரம் மாவட்டம்.

உங்கள் நன்கொடைகளை அனுப்பவேண்டிய முகவரி 

Account Number    : 357002010910338
Account Name        : Kollam Pattarai New Pallivasal
IFSC Code               : UBIN0535702
Union Bank of India
Ramanathapuram Branch
Tamilnadu, India.
தொடர்புக்கு:
முன்னாநூர்தீன் - 9486744644
அலாவுதீன்            - 9944974295
அன்வர் சிராஜுதீன் - 9943299901

கட்டுமான புகைப்படங்கள்























ஜமாஅத் நிர்வாகம்

வ. எண்
பெயர்
பதவி
1
M. அன்சாரி
தலைவர்
2
A. சிக்கந்தர்
துணை தலைவர்
3
A. சாகுல் ஹமீது
செயலாளர்
4
A. ஷேக் அப்துல்லாஹ்
இணைசெயலாளர்
5
F. புருகான் அலி
பொருளாளர்
6
N. சீனி முஹம்மது
உறுப்பினர்
7
A. பரகதுல்லாஹ்
உறுப்பினர்
8
A. அப்துல் லத்தீப்
உறுப்பினர்
9
M. செய்யது அபுதாகிர்
உறுப்பினர்
10
D. புருகான் அலி
உறுப்பினர்
11
K. முஹம்மது ரபிக்
உறுப்பினர்
12
ENS. ஜாகிர் ஹுசைன்
உறுப்பினர்
13
M. அப்துல் கபூர்
உறுப்பினர்
14
A. பதூர் ஜமான்
உறுப்பினர்


நூற்றாண்டுகள் பல கடந்த கொல்லன் பட்டரை பள்ளிவசால்

நூற்றாண்டுகள் பல கடந்த கொல்லன் பட்டரை பள்ளிவசால் இடிக்கப்பட்டு புதிய பள்ளிவாசல் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது

அனைவரும் தங்களின் பங்களிப்புகளை இறை இல்லத்திற்கு கொடுத்து உதவி அல்லாஹ்வின் அருளை தேடி கொள்ளுங்கள்   !






கட்டுமான புகைப்படங்கள்


கொல்லன் பட்டறை தெரு ஜமாஅத் - தற்காலிக பள்ளிவாசல் திறப்பு

300 ஆண்டுகால பழமையும் பாரம்பரியமும் மிக்க கொல்லன் பட்டறை தெரு பள்ளிவாசலினை இடித்துவிட்டு புதிய பள்ளிவாசல் கட்டுமான பணிகள் ஆரம்பிக்க இருப்பதால் தொழுகைக்காக தற்காலிக பள்ளி ஒன்று கட்டப்பட்டு 11.01.2013 அன்று ஜமாஅத் நிர்வாகிகளின் முன்னிலையில் தொழுகை ஆரம்பம் செய்யபட்டது. 

 எல்லாப்புகழும் ஏக இறைவனுக்கே !