இறை இல்லங்கள் கட்டுவதின் சிறப்பு

 
 “அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார். - புஹாரி
 
 
 
 
இராமநாதபுரம், கொல்லன்பட்டரை தெரு ஜமாஅத் புதிய இறைஇல்லம் "மஸ்ஜிதுல் அக்ஸா" திறப்பு விழாவிற்கு இன்று (12.08.2016) வருகை தந்து சிறப்பித்த அனைத்து சகோதரர்கள் மற்றும் தாய்மார்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
 
மேலும், இறைஇல்லம் கட்டுவதற்கு நன்கொடைகள் அளித்து உதவிய பேருள்ளங்களுக்கும், இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த எங்கள் ஜமாஅத் நிர்வாகிகளுக்கும், விழாக்கமிட்டியினருக்கும் மற்றும் கொல்லன்பட்டரை ஜமாஅத் இளைங்கர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
 
 
 
வாழ்த்துக்களுடன்
----------------------------------
வெளிநாடு வாழ் கொல்லன் பட்டரை தெரு உறவுகள்.
 
 


"மஸ்ஜிதுல் அக்ஸா" திறப்பு விழா அழைப்பிதழ்

இராமநாதபுரம் வெளிப்பட்டினம் , கொல்லன் பட்டரை தெரு ஜமாஅத்
புதிய பள்ளிவாசல் "மஸ்ஜிதுல் அக்ஸா" திறப்பு விழா அழைப்பிதழ்.
 
நாள்: 12.08.2016 (வெள்ளிகிழமை)
 
இடம்: புதிய பள்ளி வளாகம்
 
அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து தாருங்கள். இன்ஷா அல்லாஹ் !