கொல்லன் பட்டறை தெரு ஜமாஅத் - தற்காலிக பள்ளிவாசல் திறப்பு
300 ஆண்டுகால பழமையும் பாரம்பரியமும் மிக்க கொல்லன் பட்டறை தெரு பள்ளிவாசலினை இடித்துவிட்டு புதிய பள்ளிவாசல் கட்டுமான பணிகள் ஆரம்பிக்க இருப்பதால் தொழுகைக்காக தற்காலிக பள்ளி ஒன்று கட்டப்பட்டு 11.01.2013 அன்று ஜமாஅத் நிர்வாகிகளின் முன்னிலையில் தொழுகை ஆரம்பம் செய்யபட்டது.
எல்லாப்புகழும் ஏக இறைவனுக்கே !