அஸ்ஸலாமு அலைக்கும்!


இராமநாதபுரம், வெளிப்பட்டினம், கொல்லன் பட்டரை தெரு பள்ளிவாசல், சில நூற்றாண்டுகளை கடந்த மிகப்பழமையானது. இதுவே நகரின் முதல் ஜும்மா பள்ளிவாசல்.

பழைய பள்ளியின் தோற்றம்



இப்பழமையானபள்ளி வலுவிழந்து மழைநீர் ஒழுகி மராமத்து செய்ய முடியாத நிலையில் இருந்ததால் இப்பள்ளியை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய பள்ளிவாசலை நிர்மாணிக்க ஜமாத்தார்கள் முடிவு செய்து கட்டுமானப்பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய பங்களிப்பு மட்டும் இப்புதிய பள்ளி கட்டுமானத்திற்க்கு போதாது என்பதால் கொடையுள்ளம் கொண்ட சகோதரர்களாகிய தங்களின் உதவியையும் நாடியுள்ளோம்.

கட்டவிருக்கும் புதிய பள்ளியின் அமைப்பு



எனவே அல்லாஹ்வின் இல்லத்திற்காக தாராளமான உதவியை பொருளாகவோ அல்லது நிதியாகவோ தந்து அல்லாஹ்வின் பேரருளை அடைய அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்
பள்ளிவாசல் கட்டுமானக்குழு,
கொல்லன் பட்டரை தெரு
வெளிப்பட்டினம்- 623504
இராமநாதபுரம் மாவட்டம்.

உங்கள் நன்கொடைகளை அனுப்பவேண்டிய முகவரி 

Account Number    : 357002010910338
Account Name        : Kollam Pattarai New Pallivasal
IFSC Code               : UBIN0535702
Union Bank of India
Ramanathapuram Branch
Tamilnadu, India.
தொடர்புக்கு:
முன்னாநூர்தீன் - 9486744644
அலாவுதீன்            - 9944974295
அன்வர் சிராஜுதீன் - 9943299901